ஊராட்சியின் வருவாய்

வீட்டு வரி.
தொழில் வரி.
கடைகள் மீதான வரி.
நூலக வரி.
அபராதக் கட்டணங்கள்.
குடிநீர் கட்டணம் மற்றும் வைப்பு தொகை.
கிராம பொது சொத்துக்களின் மூலன் கிடைக்கும் வருமானம்
            சந்தை குத்தகை
            மர மகசூல் தொகை
            மீன் பாசி குத்தகை
            முத்திரை தாள் மிகு வரி
            மர மற்றும் தல வரி
            கழிவு பொருள் விற்பனை வரவு

நிலத் தீர்வை மற்றும் சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வைகளின் ஒரு பகுதி.
   
இவைகள் தவிர மத்திய மற்றும் மாநில அரசுகள் கிராம மேம்பாட்டிற்காக மானியங்களை     பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்குகின்றன.
Comments