சாலைகள் பராமரிப்பு. தெருவிளக்கு அமைத்தல். சிறு பாலங்கள் கட்டுதல். வடிகால்கள் அமைத்தல். குடிநீர் தேவைக்கான கட்டமைப்புகளை வழங்குதல். வீட்டு மனை பிரிவுகளுக்கு மற்றும் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி வழங்குதல் படிப்பகங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை நிறுவுதல். விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துதல். |