ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்


ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மன்ற உறுப்பினர்கள் 5 க்கு குறையாமலும் 15 க்கு அதிகமாகமலும் இருக்க வேண்டும்.
இவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
உறுப்பினர்கள் தங்களுக்கென ஊதியம் பெறுவதில்லை.
Comments