ஊராட்சி மன்ற தலைவர்


ஊராட்சி செயல்பாடுகளின் தலைமைப் பொறுப்பேற்பவர்.
ஊராட்சி மன்ற தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
மன்ற தலைவர் தங்களுக்கென ஊதியம் பெறுவதில்லை.


கருத்து:  சேவை மனப்பான்மை மற்றும் தலைமைப் பண்பு கொண்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை கொண்ட கிராமம் விரைவில் முன்னேறும்.
Comments