வெளிநாட்டு இந்தியர்கள் வாக்காளர் பதிவு உரிமை (NRI Voting Rights)

வெளிநாட்டு பதிவின் மூலம் நீங்கள் வெளிநாட்டிலும் மற்றும் ஊரில் இருக்கும் போதும் வாக்களிக்கலாம்.

21 செப்டம்பர் 2010 அன்று அமல்படுத்தப்பட்ட மக்கள் பிரதிநிதி நிமியக்கும் சட்டம் (36 / 2010) கீழ் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகனுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கபடுகிறது. தாங்களின் பெயர் வெளிநாட்டு குடிவாசியாக பதிவு செய்ய வேண்டுமெனின் இந்த படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும்.

மேலும் இந்த உரிமையை பெற தாங்கள் ஒரு இந்திய குடிமகன் என்பதற்கான சான்றளிக்க வேண்டும். இதற்கு கடவு சீட்டு (Passport) பிரதி அவசியம்.
தாங்கள் வாக்களிக்கும் உரிமை கடவு சீட்டில் உள்ள முகவரியில் இருக்கும் தொகுதியில் தகுதியாவீர்கள்.

தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி  தேர்தல் ஆணையம் வெளியிடும் போது அந்த தகவல் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

Ċ
Unknown user,
Sep 26, 2011, 8:46 AM
Ċ
Unknown user,
Apr 4, 2011, 12:22 AM
Ċ
rpa.pdf
(1874k)
Unknown user,
Apr 4, 2011, 12:22 AM
Comments