திருமண நன்கொடை வரி


அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

திருமணத்தில் பெரும் நன்கொடை/பரிசு ஒவ்வொன்றிற்கும் அரசாங்கத்திடம் வரி செலுத்த வேண்டும்.

இதில் சில வருமான வரி விலக்கு பற்றி தெரிந்து கொள்வோம்:
  1. உறவினர் ஒவ்வொருவரும் ரூபாய் 1 இலட்சம் வரை நன்கொடையாக கொடுக்கலாம். அதற்க்கு மேலும் கொடுக்கும் தொகைக்கு/பொருட்களுக்கு அரங்கத்திடம் வரி செலுத்த வேண்டும். கொடுக்கப்பட்ட நன்கொடைக்கு பிரதான வாக்குமூலம் இரு குடும்பத்தினரும் எழுதி வைத்து கொள்ள வேண்டியது அவசியம். வருமான வரி அலுவலகம் இதை அதாராமாக கேட்கலாம்.
  2. உறவினர் அல்லாத ஒவ்வொருவர் கொடுக்கும் தொகைக்கு அனைத்திற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்.

நன்கொடை வரி பட்டியல்: http://www.vakilno1.com/bareacts/gifttaxact/schedule1.htm
Comments