ஆண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்


1955'இல் இந்து மத சட்டப்படி ஒரு ஆண் திருமணம் செய்தும் கொள்ளும் பெண் பின்வரும் உறவு முறைகளில் இருப்பின் அவைகளை தவிர்க்கவும். இதுபோன்ற பின்வரும் உறவுமுறைகளில் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகள் உடற் குறைகளோடு, கண் பார்க்கமுடியாமல், காத்து கேட்க இயலாமல், பேசும் திறன் இழந்து போகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இந்து மத திருமண சட்டம் இந்த உறவுமுறைகளை தவிர்கின்றது.

பெண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள் பற்றி அதன் பக்கத்தில் தெரிந்து கொள்ளவும்.

சகோதரியின் மகள்
அப்பாவின் சகோதரியின் மகள் (அத்தை மகள்)
அம்மாவின் சகோதரனின் மகள்
(மாமா மகள்)

சகோதரனின் மகள்
அம்மாவின் சகோதரி
அப்பாவின் சகோதரி
அப்பாவின் சகோதரனின் மகள்
அம்மாவின் சகோதரியின் மகள்

அக்கா/தங்கை

அம்மா
அப்பாவின் சின்னஅம்மா
அம்மாவின் அம்மா
அம்மா வழி பாட்டி
அம்மாவின் பாட்டி
அம்மாவின் அப்பா மனைவி

அம்மாவின் அப்பாயி
அம்மாவின் அப்பாவுடைய விதவை அம்மா
அப்பாவின் அம்மா
அப்பாவின் விதவை அம்மா
அப்பாவின் அம்மாயி
அப்பா வழி பாட்டியின் விதவை அம்மா
அப்பா வழி பாட்டி
அப்பா வழி  தாத்தாவின் விதவை அம்மா

மகள்
விதவை மருமகள்
மகள் வழி பேத்தி
மகள் வழி விதவை மருமகள்
மகன் வழி பேத்தி
மகன் வழி விதவை மருமகள்
மகள் வழி பேத்தியின் மகள்
மகள் வழி பேத்தியின் விதவை மருமகள்
மகள் வழி பேரனின் மகள்
மகள் வழி பேரனின் விதவை மருமகள்.

மகன் வழி பேத்தியின் மகள்
மகன் வழி பேத்தியின் விதவை  மருமகள்
மகன் வழி பேரனின் மகள்
மகன் வழி பேரனின் விதவை மருமகள்




Comments