திருமணத்திற்கு முன்: திருமண செய்து கொள்ள வேண்டிய ஆண்/பெண் தவிர்க்கபடிவேண்டிய உறவுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும். அப்படி தவிர்க்கவில்லையெனில் திருமணத்தை அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள முடியாது. சொத்துக்களை வாரிசுகளுக்கு எழுதி முறைப்படி பதிவு செய்து கொள்ளுங்கள், மேலும் அவர்களின் வாழ்நாட்களில் சிறப்பாக வாழ இயலும். பெண்களுக்கு சொத்துகளுக்கு பதிலாக பணம் அல்லது வேறு முறையில் செய்திருப்பின் விடுதலை பத்திரம் செய்து கொள்ளுங்கள். இவை சகோரதர்கள்/சகோதரிகள் பிற்காலத்தில் எந்த வித மன வருத்தம் இல்லாமல் இருக்க வழி வகுக்கும். திருமணத்திற்கு பிறகு: திருமணம் முடிவுற்ற பிறகு இந்திய குடிமகனாகிய நாம் அரசாங்கத்திடம் செய்து கொள்ள வேண்டிய பரிவர்த்தனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
|
பரிவர்த்தனை >