மாநிலங்களுக்கு ஏற்றவாறு சட்டங்கள் மாறுகின்றன. தமிழ்நாட்டில் பெயர் மாற்ற, - பூர்த்தி செய்த பாரம் (கீழே பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது)
- ஏதாவது ஒரு வசிப்பிட ஆதாரம்
- குடும்ப அட்டை பிரதி
- தாசில்தார் வழங்கிய இருப்பிட சான்றிதழ்
- பிறப்பு சான்றிதழ்
- பள்ளி சான்றிதழ்
- வாக்காளர் அட்டை
- கடவு சீட்டு
- 415 ரூபாய் காசோலை
- Assistant Director (P), Commissionerate of Stationery and Printing, Chennai - 600 002
பூர்த்தி செய்த விண்ணபங்களை பாரத்தில் குறிபிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். சான்றாதரவு:http://www.tn.gov.in/stationeryprinting/forms.htm |