அரசாங்கத்தின் நிரந்தர கணக்கு எண் பெறுவது அவசியமானது.
உங்கள் வங்கி கணக்குகளில் இந்த எண்ணை சேர்ப்பது அவசியம் ஏனெனில் அதில் பெரும் வட்டிக்கு கணிசமான சதவிதிகம் (30% சதவிதிகம்) அரசாங்கத்தை போய் சேரும். அதை அரசாங்கத்திடம் இருந்து திரும்ப பெறுவதற்கு இதுவே எளிதான வழி.
நிரந்தர கணக்கு எண் இணையத்தின் மூலம் பதிவு செய்ய:
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எவ்வாறு பதிவு செய்வது பற்றி, (NRI PAN)
வருமான வரியை இணையத்தில் பதிவு செய்ய,
கீழ்கண்டவற்றிற்கு இந்த எண் அவசியம் தேவை,
- அசையா சொத்து ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் இந்த எண் அவசியம் வேண்டும்.
- தாங்களுடைய வாகனத்தை விற்பதற்கு தேவை.
- ஒரே நாளில் வங்கிகளில் ரூபாய். 50,000 ரூபாய்க்கு மேல் வைப்பு தொகை செலுத்த வேண்டுமெனின்
- அஞ்சலங்களில் ருபாய் 50,000 ரூபாய்க்கு மேல் வைப்பு தொகை செலுத்த வேண்டுமெனின்
- ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் செய்து கொண்டால்.
- வங்கி கணக்கு திறபதர்க்கு
- கை தொலைபேசி / நிலம் மூலம் கிடைக்கும் தொலைபேசிக்கு.
- 25,000 ரூபாய்க்கு மேல் உணவு விடுதி களுக்கு தொகை செலுத்த வேண்டுமெனின்
- வங்கி காசோலைகள் பணமாக்குவதற்கு
- வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பொது ஆகும் செலவு 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால்
தகவல் மூலம்:
|