குடிமகனின் அரசாங்க ஆவணங்கள்


கிராமத்தில் ஒரு குடிமகனை பற்றிய அரசாங்க ஆவணங்கள்,
  1. பிறப்பு ஆவணம்
  2. தனி நபர் அடையாள எண் ஆவணம்
  3. குடும்ப அட்டை ஆவணம்
  4. வாக்காளர் அடையாள அட்டை 
  5. மக்கள் தொகை கணக்கெடுப்பு
  6. கடவு சீட்டு
  7. இறப்பு ஆவணம்
இது தவிர வருமான வரம்பிற்கு மேல் இருப்பவர்கள்,
  1. நிரந்தர கணக்கு எண் (வருமான வரி பிரிவு) PAN
Comments