கிராம சபை


வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் சபையின் உறுப்பினர்களாவர்.
ஆண்டுக்கு நான்கு முறை (யாவது) கூட வேண்டும்.
கிராம திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் ஆண்டு வரவு/செலவு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல் ஆகியன கிராம சபையின் முக்கிய பணிகளாகும்.
Comments