NATGRID (National Intelligence Grid) எனப்படும் தேசிய அறிவு அமைப்பின் மூலம் குடிமகன்களின் தனிப்பட்ட தகவல்கள் அரசாங்கத்தின் பல்வேறு முகவர்களிடம் பகிர்ந்து கொள்ளபடுகின்றது.
தனி நபரின் அனுமதியின்றி அரசாங்கம் கண்காணிக்கும் குடிமகன்களின் தகவல்கள்:
- ரயில் பயணம்
- விமான பயணம்
- தொலைபேசி அழைப்புகள்
- வங்கி கணக்குகள்
- கடன் அட்டை பரிவர்த்தனைகள்
- பற்று விபரங்கள்
- கடவு சீட்டு விபரங்கள்
- நாட்டு நுழைவு அனுமதி சீட்டு (VISA)
- PAN அட்டை விபரங்கள்
- வாக்களிப்பு அட்டை விபரங்கள்
- குடும்ப அட்டை விபரங்கள்
- நில பதிவு விபரங்கள்
- சொத்து விபரங்கள் (அசையும் மற்றும் அசையா)
- வண்டிகளின் விபரங்கள்
- ஓட்டுனர் உரிமங்கள்
- கல்வி விபரம் / பட்ட / பட்டயதாரி விபரங்கள்
- சில ரசாயன விற்பனை விபரங்கள்
- காவல் துறை பதிவுகள் (சிறை, கைது, கிரிமினல் பதிவுகள்)
- இணையத்தை பயன்படுத்திய விபரங்கள்
- காப்புரிமை
- தனி நபர் அடையாள எண் விபரங்கள்
தகவல் பகிர்ந்து கொள்ளப்படும் முகவர்கள்: - Intelligence Bureau
- The Research and Analysis Wing
- The Military Intelligence
- The Directorate of Air Intelligence
- The Directorate of Naval Intelligence
- The Directorate of Revenue Intelligence
- The National Intelligence Agency
- The National Security Council.
- Central Bureau of Investigation
- National Investigation Agency
- National Technical Research Organisation
தகவல் மூலம்:
பிழைகள் / திருத்தங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். |