முதற்பக்கம்இது அரசாங்கத்தின் பக்கமல்ல. பொது மக்கள் கிராம அரசாங்கத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும், மற்றும் அரசாங்கத்திடம் செய்து கொள்ள வேண்டிய பரிவர்த்தனைகள் பற்றி விவாதிக்க. இது ஒரு பொது மக்களின் பக்களிப்பே. இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை சட்ட அலோசனையாக எடுத்து கொள்ள கூடாது.

இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் என நம்புகிறோம். தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.


அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை.  தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.